பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1194 A--விடைகள் முதன்முதல் வள்ளல் அழுவதற்கு ராகம் (3)
As a Carnatic music lover, I was not happy in giving this clue. Mukhari is a favourite raga of mine as it brings out bhakti rasa and Shanta rasa very well. Unfortunately it is popularly associated with sorrow. Among the many compositions in this ragam , my favourite is Sivakama sundari by Papanasam Sivan. வாடா மலரே...in -அம்பிகாபதி (1957 movie) composed by G.Ramanathan is a classical all-time favourite.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1194 B - Ravanan, Murugan and Brahma possess this ability? (5,3)
Since this is a tough one, I've accepted all answers which had பன்முகம்
Pictorial Puzzle குறிப்பு - 1194-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)