பார்த்தசாரதியின்புதிர்கள் - 1198 (28-08-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1198 A--விடைகள் பாதி பதக்கத்தை மூன்று ஸ்வரங்களுடன் சேர்த்த (ராமாயண) பெண் துறவி (3,3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1198 B - To separate (or part) our half love (4)

Pictorial Puzzle குறிப்பு - 1198-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



-

ஆர் சந்தானம் ***

அம்ருதா ***

மீனா ***

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

மாதவன் **

Hemalatha **

K. Natarajan ***

ஆர்.நாராயணன் ***

K.Latha ***

ஸௌதாமினி ***

மீ கண்ணன் ***

அருந்ததி ***

மாலதி ***

ராம்கி கிருஷ்ணன் ***

ஊர்மிளா தேவநாதன் ***

ராமராவ் ***

சக்தி ***

சிவக்குமார் ***

வெங்கி மீ ***



Back



Click here to visit my HomPage