பார்த்தசாரதியின்புதிர்கள் - 1200 (30-08-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1200 A--விடைகள் கச்சேரியை நடத்தும் சங்கத்துடன் கணவர் நடராஜர் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1200 B - Slush conspiracy with Karnan's head (3)

Pictorial Puzzle குறிப்பு - 1200-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



-

பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ***

ராம்கி கிருஷ்ணன் ***

ஆர் சந்தானம் ***

மீ கண்ணன் ** (நோக்கம் சரியல்ல)

K. Natarajan ** (நோக்கம் சரியல்ல)

Madhavan ***

மீனா ***

ஸௌதாமினி ** (நோக்கம் சரியல்ல)

அம்ருதா ***

மாலதி ** (நோக்கம் சரியல்ல)

Hemalatha ***

ஶ்ரீதரன் ***

அருந்ததி ***

ஆர்.நாராயணன் ***

வெங்கி மீ ** (நோக்கம் சரியல்ல)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஊர்மிளா தேவநாதன் ***

Parvathy ** (Nokkam சரியல்ல)

ராமராவ் ***

K.Latha ***

சக்தி ***

சாந்திநாராயணன் ***

சந்திரா ***

R.Usha ***

ராதா சேஷாதிரி ***



Back



Click here to visit my HomPage