My thanks to அம்ருதா for pointing out the error in 1205C. I had given the number of letters wrongly.
My thanks to அம்ருதா & ஆர் சந்தானம் who have appreciated this clue (க-ழ-னி).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1205 A--விடைகள் வயல் பழம் சூழ பழம் நடு (3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1205 B - Devil, he shook headlessly (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1205 - C (Answers in English) பிலிப்பைன்ஸ் தலைநகரம் மாற்றிய விலங்கு (6)
Pictorial Puzzle குறிப்பு - 1205-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)