பார்த்தசாரதியின்புதிர்கள் - 1207 (06-09-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1207 A--விடைகள் மத்திய ஆசியப் படைத்தலைவர் பத்தாம் மாதம் பாதி மூடினார் (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1207 B - Half-stove and plot make a bakery (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1207 - C (Answers in English) வாடகைக்கு விடுபவர் எழுதியதோ? (6)

Today's clue is similar to yesterday's (CHANGE). But everyone got the two meanings of Change. But LETTER as one who lets out his property does not strike immediately. Address, Book, Pen, Lock, Mean, Watch are some well-known examples of Double Definition. According to Rogets’ Thesaurus, there are over 6000 such words in English. The interesting ones are Flower (one that flows - river) and Number (one that numbs - Ether).

Pictorial Puzzle குறிப்பு - 1207-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



-

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ***

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் *

ஆர் சந்தானம் ***

K. Natarajan ****

Balachandran ***

ஸௌதாமினி ***

Hemalatha ***

மீனா ***

சிவக்குமார் ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மீ கண்ணன் ****

Madhavan ****

K.Latha ****

ராமராவ் ****

Murali ***

ஊர்மிளா தேவநாதன் ****

சக்தி ****

ராதா சேஷாதிரி **



Back



Click here to visit my HomPage