பார்த்தசாரதியின்புதிர்கள் - 1208 (07-09-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1208 A--விடைகள் உன்மத்தம் குறைந்து மாறியவன் உயர்ந்தவன் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1208 B - Endless vehicle crashes. Is it dream ? (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1208 - C (Answers in English) குலைந்த ஓய்வு பின் ஸ்பீல்பெர்க்கின் அன்னியன் தெரு (6)

Pictorial Puzzle குறிப்பு - 1208-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



-

இன்று விடையளித்த அனைவரும் **** பெற்றனர்

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

பாலூ மீ ****

மீ கண்ணன் ****

ஸௌதாமினி ****

சிவக்குமார் ****

Murali ****

மாலதி ****

Parvathy ****

மீனா ****

ராமராவ் ****

அருந்ததி ****

Hemalatha ****

Madhavan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஶ்ரீதரன் ****

சக்தி ****

K.Latha ****

ஆர்.நாராயணன் ****



Back



Click here to visit my HomPage