பார்த்தசாரதியின்புதிர்கள் - 1209 (08-09-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1209 A--விடைகள் ஆரம்பிக்காது அங்கு கிட, தெரியும் பண்டகசாலை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1209 B - Endless error with art not starting vessel (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1209 - C (Answers in English) மாற்று இதயம் தரும் உலகம் (5)

English cryptic crosswords have a set of rules which all setters follow. Vanchinathan, the pioneer of Tamil cryptic crosswords follows them and so do I. One rule is trhat the definition is always at the beginning or end. Therefore EARTH is correct and not HEART. I had given the English clue where HEART was used in the clue. So it cannot be in the answer also.

Pictorial Puzzle குறிப்பு - 1209-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



-

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ***

பாலூ மீ ****

அம்ருதா ****

ஊர்மிளா தேவநாதன் ****

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ****

Madhavan ***

ஶ்ரீதரன் ***

மீனா ****

மீ கண்ணன் ****

அருந்ததி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ****

K.Latha ****

சக்தி ****

சாந்திநாராயணன் ****

சந்திரா ***

வெங்கி மீ ****

ராமராவ் ****

ராதா சேஷாதிரி ***



Back



Click here to visit my HomPage