பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1210 A--விடைகள் ஒரு தாளம் முறிந்த கையுள் மாட்டியதில் வாழ்நாள் முழுதும் சிறைவாசி (3,2)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1210 B - Equal position for princely state (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1210 - C (Answers in English) அன்பான. நீளமானது உள்ளே ஆறு (6)
My thanks to ஸௌதாமினி who has appreciated this clue (LOVING)
Pictorial Puzzle குறிப்பு - 1210-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)