பார்த்தசாரதியின்புதிர்கள் - 1213 (12-09-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1213 A--விடைகள் இருக்கின்றன கதறல் பாதி, பேத்தல் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1213 B - Swelling in finger suitable for a contented person (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1213 - C (Answers in English) முதல் தேநீருக்குப் பின் தவறு பயங்கரம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1213-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



-

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ****

K. Natarajan ****

Madhavan ***

ஸௌதாமினி ****

ராம்கி கிருஷ்ணன் ****

பாலூ மீ ****

மீ கண்ணன் ***

மீனா ***

சிவக்குமார் ****

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ***

சக்தி ****

ஊர்மிளா தேவநாதன் ****

K.Latha ****

R.Usha ***

ராமராவ் ****

ராதா சேஷாதிரி ****



Back



Click here to visit my HomPage