பார்த்தசாரதியின்புதிர்கள் - 1217 (16-09-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1217 A--விடைகள் முடியாது நெருப்பு மாற்றிக் குறைந்த மல்லரா? (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1217 B - Oh Krishna? Half-thief is husband (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1217 - C (Answers in English) மாபெரும் நஷ்டம் நிலக்கரியில் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1217-D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



பாலூ மீ ***

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

ஸௌதாமினி ****

மீ கண்ணன் ****

மீனா ****

K. Natarajan ***

ஆர்.நாராயணன் ****

Madhavan **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Hemalatha ***

ராம்கி கிருஷ்ணன் ****

சிவக்குமார் ****

சக்தி ***

Murali ***

ராதா சேஷாதிரி **



Back



Click here to visit my HomPage