தினமும் விடைகள் அளித்து என்னை ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பார்த்தசாரதியின் புதிர்கள் - 600 பதிவுகள் கண்டதை வாழ்த்தும் பொருட்டு குணா அவர்கள் அமைத்த புதிருக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
பா பு தொடர்ச்சியாக 600 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 600 ஸ்பெஷல் - இங்கே க்ளிக் செய்யவும். 05-01-2022 மாலை ஐந்து மணி வரை விடைகளை அனுப்பலாம்
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 600 -- பாதி காளியங்கர் குலம் கலந்த பருவம் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 600 - 600. Today one column mixed for a number (5,3) or இன்று ஒரு பத்தி கலந்த எண் (5,3)
Pictorial Puzzle குறிப்பு - 600 - Pictorial Puzzle குறிப்பு - 600 - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு கொணட சொற்கள், ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
-
விடை(கள்) அனுப்பினோர் - 19 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)