My day was made today by Madhavan who answered பாபு புதிர் to the clue எல்லா கிழமைகளிலும் காலையில் வரும் (2,3). Thank you Madhavan and you get a richly deserved * for the answer.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1039 A--விடைகள் எல்லா கிழமைகளிலும் காலையில் வரும் (2,3) or வியாழனியிலும் சனியிலும் கூட \காலையில் தோன்றும் (2,3)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1039 B - Dam holding knife is an ancient book (5)
Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -18 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)