பார்த்தசாரதியின்புதிர்கள் - 1056 (07-04-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1056 A--விடைகள் எதிரும் புதிரும் தோன்றும, பின்புறம் பார்!(4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1056 B - Headless coffee in work for Mariamman's decoration (4)

Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -19 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



பாலூ மீ ***

K. Natarajan **(கீழ் வானம் சரியல்ல)

மீ கண்ணன் ***

அம்ருதா ***

ஸௌதாமினி **(செவ்வானம் சரியல்ல)

மீனா ***

மாலதி ***

ஶ்ரீதரன் **(செவ்வானம் சரியல்ல)

முத்துசுப்ரமண்யம் ***

Madhavan ***

அருந்ததி ***

சாந்திநாராயணன் **(அடிவானம் சரியல்ல)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

Hemalatha **(கீழ் வானம் சரியல்ல)

சக்தி **(கீழ் வானம் சரியல்ல)

சிவக்குமார் ***

K.Latha ***

ராமராவ் **(கீழ் வானம் சரியல்ல)

Parvathy ***



Back



Click here to visit my HomPage