பார்த்தசாரதியின்புதிர்கள் - 1070 (21-04-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1070 A--விடைகள் பாதி சபித்து வரம் சேர்ப்பது மகப்பேறு (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1070 B - Middle of here in healthy custom (4)

Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





A number of solvers have answered as பார்த்திபன் and pointed out that the number of letters should be 6. முத்துசுப்ரமண்யம் answered correctly in the second attempt and commented - (Got tricked!😊) My congrats to the 5 solvers who answered correctly in the first attempt.

All the three clues have been appreciated by அம்ருதா. ஸௌதாமினி said -சு(ங்)கமான குறிப்பு about சுங்கம். முத்துசுப்ரமண்யம் has commented - அருமையான குறிப்பு! about பிரசவம். Santhanam has commented - Very Nice clue about காண்டீபன்.

விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



பாலூ மீ ***

ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

ஸௌதாமினி **

மீ கண்ணன் ***

K. Natarajan **

அருந்ததி ***

Madhavan **

மீனா ***

ராம்கி கிருஷ்ணன் **

ஆர்.நாராயணன் **

சந்திரா *

சிவக்குமார் **

Hemalatha **

R.Usha **

மாலதி **

சக்தி ***

K.Latha **

Murali **

ராமராவ் **

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் **



Back



Click here to visit my HomPage