My thanks to முத்துசுப்ரமண்யம் who has appreciated all the three clues - புருவம் (அதிக சவால்), மகரிஷி (அறிவார்ந்த குறிப்பு), and உட்கரு (சுவையான அமைப்பு)/
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1083 A--விடைகள் நெற்றியில் முடி முதல் புருஷனுக்கு மாறி வரும் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1083 B - Sunak after son , not last, is a great sage (4)
Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
An interesting answer from Parvathy -Locker (log + karu)???? It suits my definition with a slight modification வெளியே தெரியாத பொருள் (இருக்குமிடம்). Though incorrect, the creativity gets a *
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)