பார்த்தசாரதியின்புதிர்கள் - 1084 (05-05-2023) விடைகள்

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1084 A--விடைகள் குழி நடுவில் உள்ளதை பழம் ஓரங்கள் அடக்கியது (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1084 B - Mistake to have half-forest prevention (4)

Pictorial Puzzle குறிப்பு - 1020-C - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)



இன்று விடையளித்த அனைவரும் *** பெற்றனர்

மீ கண்ணன் ***

ஆர் சந்தானம் ***

முத்துசுப்ரமண்யம் ***

அம்ருதா ***

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

Madhavan ***

ஆர்.நாராயணன் ***

சிவக்குமார் ***

மாலதி ***

மீனா ***

வெங்கடேசன் மீ ***

K. Natarajan ***

ராம்கி கிருஷ்ணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அருந்ததி ***

ராமராவ் ***

Hemalatha ***

ஶ்ரீதரன் ***

சக்தி ***

K.Latha ***

சாந்திநாராயணன் ***

சந்திரா ***

Parvathy ***



Back



Click here to visit my HomPage