பா பு தொடர்ச்சியாக 300 நாட்கள் வெளியிட முடிந்ததை கொண்டாடுவதற்கு அமைத்த பா பு - 300 (06-03-2021) நான் பாதி நீங்கள் பாதி குறுக்கெழுத்து அமைத்தேன்.
விடைகளையும் அருமையான குறிப்புகளையும் அனுப்பிய நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், அருந்ததி, மீ கண்ணன், GUNA, அம்ருதா, Hemalatha இவர்கள் அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள். - பார்த்தசாரதி
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 311 -- சந்திரன் உடுப்பி சேர்ந்து உயிரிழந்த அளவைக் கண்டுபிடி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 311 - Radha turns to take half-seed in Mumbai (3) Pictorial Puzzle குறிப்பு - 311 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)