பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 314 -- வாரத்தில் ஒரு நாள் கிழவனிடம் சமைக்க வடகம் இல்லாமல் மாற்றம் (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 314 - Centre of tongue in mutiny causes disquiet (5) Pictorial Puzzle குறிப்பு - 314 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)