16-03-2021 -பா பு 300 - தரமான குறிப்புகள் தந்த குணா

17-03-2021 - பா பு 300 - அருமையான குறிப்புகளுடன் அருந்ததி

18-03-2021 பா பு 300 - மிக நல்ல குறிப்புகளுடன் மீ.கண்ணன்

19-03-2021 - பா பு 300 - நளினமான (elegant) குறிப்புகளுடன் நாகராஜன்

20-03-2021 - பா பு 300 அம்ருதா பாதி பார்த்தசாரதி பாதி குறுக்கெழுத்து இங்கே க்ளிக் செய்யவும்.

பா பு 300 கொண்டாட்டத்தை சிறப்பாக்கிய இந்த ஐவருக்கும் எனது நன்றி மற்றும் பாராட்டுகள். சென்னையில் பிஸியாக இருப்பதால் என்னுடைய குறிப்புகள் மற்றும் விளக்கம் பெங்களூர் சென்றபின்.

பார்த்தசாரதியின் புதிர்கள் -315 (20-03-2021 - விடைகள்)


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 315 -- காஞ்சியில் முதல் ராத்திரி பாகிஸ்தானத்து நகரம் செல்லும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 315 - Pardon inebriation with headless maiden (5)
Pictorial Puzzle குறிப்பு - 315 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.

                    

விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two, three or four *s)


இன்று விடையளித்த அனைவரும் **** பெற்றனர்

ஸௌதாமினி ****

மீனா ****

K. Natarajan ****

பாலூ மீ ****

மீ கண்ணன் ****

Madhavan ****

அம்ருதா ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மாலதி ****

அருந்ததி ****

GUNA ****

ஆர்.நாராயணன். ****

சக்தி ****

சாந்திநாராயணன் ****

R.usha ****

Hemalatha ****

சிவக்குமார் ****



Back



Click here to visit my HomPage