பா பு 300 கொண்டாட்டத்தை சிறப்பாக்கிய இந்த ஐவருக்கும் எனது நன்றி மற்றும் பாராட்டுகள். சென்னையில் பிஸியாக இருப்பதால் என்னுடைய குறிப்புகள் மற்றும் விளக்கம் பெங்களூர் சென்றபின்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 317 -- சுவாரசியமான யாரும் நடுவில் உச்சி முடிவதில்லை (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 317 - They will not attain this part of Chennai (4) Pictorial Puzzle குறிப்பு - 317 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 18 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)