பா பு 300 கொண்டாட்டத்தை சிறப்பாக்கிய இந்த ஐவருக்கும் எனது நன்றி மற்றும் பாராட்டுகள். என்னுடைய குறிப்புகள் மற்றும் விளக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமை (28-03-2021)
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 318 -- விவசாயி நடக்க உதவுவது தாவரப் புத்தகத்தில் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 318 - Fruit river of Karnataka in Mumbai (4) or Lady Ganges without head in Mumbai (4) Pictorial Puzzle குறிப்பு - 318 - இதை Solve செய்ய ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two or three *s)